Description
சிறுகதையில் பலவித சாத்தியங்களை முயன்று பார்க்கும் அராத்து இந்தத் தொகுப்பில் சுவாரசியமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதைப்படிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த விளையாட்டின் பங்கேற்பாளர்கள். ஒரே கதைக்களனில் மூன்று வெவ்வேறு விதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். நீங்கள் யாருடன் உங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதிலிருந்து இந்த சுவாரசியமான விளையாட்டு தொடங்கும். முற்றிலும் புதிதான 3 வீஸீ 1 சிறுகதை அனுபவத்திற்கு தயாராகுங்கள்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.