அன்றாட வாழ்வுக்கும் ஆய்வுக்குமான இடைவெளி வெகுவளவு அதிகமாகிவரும் இன்றைய சூழலில் கோட்பாட்டுக் குவியலில் கிளறுவதிலேயே ஆர்வம் மேலிடுகிறது.
இந்த அவலத்திலிருந்து மீள நமக்கு உதவும் எத்தனமாகவும், சிறார்களுக்கு இனி நாம் எதை விட்டுச் செல்ல இருக்கிறோம் என்கிற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் நண்பர் சி. முத்துகந்தனின் இஏஊல் அழகுற வடிவமைக்கப் பெற்றுள்ளது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.