Description
என்னுடைய எழுத்துக்கள் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதை
நோக்கமாகக் கொண்டவை .சமண, பவுத்தர்களிடமிருந்து வைதிகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றி எழுதியிருக்கின்றேன் .
தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற
சங்கரன்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பார்சுவநாதர் கோயில் என்று கட்டுரை எழுதியுள்ளேன் .
.
நாட்டார் தெய்வங்களின் தோற்றக் காரணங்களையும் வழிபாடுகளையும்
மக்கள் திரளின் நம்பிக்கைகள் சார்ந்து எழுதியுள்ளேன் . அவை மறைமுகமான நாத்திகம் தான் .
பேராசிரியர் .தொ.பரமசிவன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.