Description
ஐக்கிய அமெரிக்க வேளாண்மை அறிவியலாளர்களின் அறிவு எப்படி பழங்குடி மக்களின் அறிவின் முன்பு தோற்றது என்ற கதை சுவைமிக்கது. அந்தப் பழங்குடிகளின் அறிவே இன்று பல்கலைக் கழகங்களில் பாடம்.
சுற்றுச்சூழலுக்கு சிறந்தது என நாம் நம்பும் பயோ பிளாஸ்டிக், பயோ டீசல் போன்றவை எவ்வளவு ஆபத்தானவை என்பதை நூலைப் படித்த பின்பு அறிவோம்.
கொக்கோ, காபி, பருத்தி, சோளம், நிலக்கடலை, சோயா போன்ற பணப்பயிர்களின் பின்னேயுள்ள வேளாண்மை அரசியலையும் இந்நூல் விரிவாக அலசுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.